About us
நமது JATHAGAM KATTAM (ஜாதகம் கட்டம்) வலைதளத்தில் நீங்கள் ஒரு பக்க அளவிலான ஜாதகம் Pdf வடிவில் (One Page Horoscope) மற்றும் 80க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஜாதகம் Pdf வடிவில் (Full Horoscope Report) பெறலாம்.
இது மட்டும் இல்லாமல் நீங்கள் உங்களது குழந்தைக்கு எண் கணிதம் மற்றும் ராசி நட்சத்திர அடிப்படையில் குழந்தைக்கான பெயர்களை pdf வடிவில் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் உங்களுக்கு இலவசமாக ஒரு பக்க அளவிலான Pdf வடிவில் ஜாதகம் அனுப்பப்படும். இதில் நீங்கள் உங்களது குழந்தையின் ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ளலாம். ஜாதக கட்டம் எனக் கூறப்படும் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் கட்டமும் இதில் இடம் பெற்றிருக்கும்.
நமது JATHAGAM KATTAM (ஜாதகம் கட்டம்) வலைதளத்தில் ராசிக்கல் (Gem Finder Horoscope Pdf) மற்றும் திருமண பொருத்தம் பார்த்தல் (Thirumana Porutham Pdf), பஞ்சபட்சி சாஸ்திரம் (Panjapatchi Sastram Pdf) எண் கணிதம் (Numerology Pdf Report) போன்ற சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.