திருமண ஜாதகப் பொருத்தம்

பெண் குறிப்புகள்

ஆண் குறிப்புகள்

இலவச திருமண ஜாதகப் பொருத்தம் (Free Thirumana Porutham in Tamil)

"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்" என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஒரு ஆணும் பெண்ணும் வாழ்வில் இணைந்து, இல்லற வாழ்வில் எவ்வித குறையுமின்றி மகிழ்ச்சியாக வாழ, அவர்களின் ஜாதகங்கள் எந்த அளவுக்குப் பொருந்திப் போகின்றன என்பதை அறிவது மிகவும் முக்கியம். எங்களின் இந்த Thirumana Porutham Online மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக 10 பொருத்தங்களை இலவசமாக செக் செய்யலாம்.

ஜாதகப் பொருத்தம் (Jathaga Porutham) பார்ப்பது ஏன் அவசியம்? திருமண வாழ்வில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மன ஒற்றுமை, குழந்தை பாக்கியம், ஆயுள், ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மேன்மை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் இந்த 10 பொருத்தங்களே (10 Porutham) முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேத ஜோதிட அடிப்படையில் (Vedic Astrology Matching) அமைக்கப்பட்ட இந்த மென்பொருள், திருக்கணித பஞ்சாங்க (Lahiri Ayanamsa) முறைப்படி மிகத் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

திருமணப் பொருத்தங்கள் (10 Porutham in Tamil) விளக்கம்:

செவ்வாய் தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் (Dosham Checking)

10 பொருத்தங்கள் அமைவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆண் மற்றும் பெண் ஜாதகங்களில் உள்ள தோஷங்கள் ஒத்துப் போகிறதா (Dosha Samyam) என்பதைப் பார்ப்பதும் அவசியம். எங்களின் இந்த சாஃப்ட்வேர் கீழ்க்கண்ட தோஷங்களைத் தானாகவே ஆராய்ந்து சொல்கிறது:

இந்த தளத்தில் நீங்கள் ஆண், பெண் இருவரின் ஜனனக் குறிப்புகளை (பிறந்த தேதி, நேரம், ஊர்) உள்ளிட்டவுடன், விநாடிகளில் இருவரின் ராசி கட்டங்களையும் (Jathagam Kattam / Rasi Chart) ஒரே பக்கத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலும், உங்கள் குடும்ப ஜோதிடர்களிடம் காண்பிக்க இந்த முடிவுகளை எளிதாக PDF ஆக டவுன்லோட் (Print / Save as PDF) செய்துகொள்ளும் வசதியும் இலவசமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. துல்லியமான ஜாதக கணிப்பிற்கு ஜாமக்கோள் பிரசன்னம் மற்றும் திருக்கணித ஜோதிட முறைகளை நம்பி இந்த தளம் செயல்படுகிறது.